Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கடன் வாங்குவோருக்கு 100% தள்ளுபடி…. செப்டம்பர் 30 வரை மட்டுமே…. சூப்பர் வாய்ப்பு….!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் வீட்டு கடன் வழங்குவதில் முன்னிலையில் உள்ளது.வீட்டுக்கடன்களுக்கான பிராசஸிங் கட்டணத்தை 50% முதல் 100% வரை தள்ளுபடி செய்வதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, எஸ்பிஐ வீட்டுக்கடன் மற்றும் வீடு சார்ந்த கடன்களுக்கு பிராசஸிங் கட்டணம் 50%-மும், வேறு வங்கியில் இருந்து எஸ்பிஐக்கு வீட்டுக்கடன் டேக் ஓவர் செய்ய பிராசஸிங் கட்டணம் 100%-மும் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படுகிறது.

இந்த சலுகை செப்டம்பர் 30 வரை மட்டுமே அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.  வீட்டு கடன் வாங்க விரும்புவோர் அல்லது வேறு வங்கிகளில் இருந்து வீட்டு கடனை ட்ரான்ஸ்பர் செய்ய விரும்புவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

Categories

Tech |