Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு….. மாதம் ரூ.25,500 சம்பளம்…. தமிழக காற்றாலை நிறுவனத்தில் வேலை….!!!! 

தமிழகத்தில் உள்ள தேசிய காற்றாலை நிறுவனத்திலிருந்து (NIWE) தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி:

Assistant Director (Finance & Administration) – 01 பணியிடம்
Executive Assistant – 02 பணியிடங்கள்
Junior Engineer – 02 பணியிடங்கள்
Junior Executive Assistant – 01 பணியிடம்

கல்வி தகுதி:

Assistant Director (Finance & Administration) – பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Post Graduate Degree
Executive Assistant – பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree
Junior Engineer – பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma Degree
Junior Executive Assistant – 12 ஆம் வகுப்பு

வயது விவரம்:

Assistant Director (Finance & Administration) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 28 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பள விவரம்:

Assistant Director (Finance & Administration) பணிக்கு ரூ.56,100/- என்றும்,
Executive Assistant பணிக்கு ரூ.35,400/- என்றும்,
Junior Engineer பணிக்கு ரூ.35,400/- என்றும்,
Junior Executive Assistant பணிக்கு ரூ.25,500/- என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு முறை:

தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Written Test, Skill Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை இறுதி நாளுக்குள் (17.08.2022) பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

https://recruitment.niwe.res.in/

https://jobstamil.in/wp-content/uploads/2022/08/NIWE-Executive-Assistant-Junior-Engineer-Posts-Notification.pdf

Categories

Tech |