Categories
வேலைவாய்ப்பு

B.E, Diploma படித்தவர்களுக்கு….. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸில் வேலை….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள 633 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர்: Hindustan Aeronautics Limited

பணியின் பெயர்: Apprentice

கல்வித் தகுதி: B.E, Diploma, ITI

சம்பளம்: Rs.9000/-

வயது வரம்பு: 27 Years

கடைசி தேதி: 10.08.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.hal-india.co.in

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdxzgWRNLScIz1NAq_zj-CMdiof8QCj5491LaDOd1Aq2k4xAg/viewform

Categories

Tech |