Categories
உலக செய்திகள்

பகீர்!…..பிரபல நாட்டில் துப்பாக்கி சூடு…. 4 பேர் பலி…. பயங்கர சம்பவம்….!!!

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதன்படி ஓகியோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபராக கருதப்படும் ஸ்டீபன் மார்லொவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதனை தொடர்ந்து அமெரிக்க புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நபர் கண்முடித்தனமாக பொதுமக்களை சுட்டுவிட்டு வெள்ளை நிற காரில் தப்பித்து ஓடி விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து அமெரிக்காவின் டாய்டன் நகருக்கு அருகில் அமைந்துள்ள சிறிய நகரமான பட்லர் டவுன்ஷிப்பில்  8000 பேர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் பெரும்ப பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |