Categories
மாநில செய்திகள்

BREAKING : சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணைத் தலைவரானார் ஆனந்த்..!!

இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (FIDE) துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சர்வதேச செஸ் கூட்டமைப்பு நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னையில் நடைபெற்றது. இதில் அர்காடி வோர்கோவிச் ஃபிடே தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவரது அணியில் ஆனந்த் உள்ளார்.

Categories

Tech |