சி.எம்.டி.ஏ. நிறுவனத்தில் இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மொத்த காலியிடங்கள்: 131
பணியிடம்: தமிழ்நாடு
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணி விவரங்களையும் அதில் காணலாம்.
தகுதி:
இந்திய குடியுரிமை பெற்றவர்கள், விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு அரசு விதிகளின்படி பின்பற்றப்படும். அந்தந்த பணிக்குத் தொடர்புள்ள கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.cmdachennai.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.02.2020