இந்திய விமானப்படை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Air force Apprentice Training பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலிப்பணியிடங்கள்:
Apprentice Training பணிக்கென மொத்தம் 152 பணியிடங்கள்
Machinist – 18
Machinist Grinder – 12
Sheet Metal Worker – 22
Electrician Aircraft – 15
Welder Gas & Elect – 06
Carpenter – 05
Mechanic Radio Radar Aircraft – 15
Painter General – 10
Desktop Publishing Operator – 03
Power Electrician – 12
TIG/MIG Welder – 06
Quality Assurance Assistant – 08
Chemical Laboratory Assistant – 04
கல்வி தகுதி: 10 ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி .
வயது வரம்பு: குறைந்தபட்ச வயத 14 என்றும் அதிகபட்ச வயதானது 21 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்: ரூ.7,700/- மாத ஊதியமாக வழங்கப்படும் .
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் Practical Test தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.apprenticeshipindia.gov.in/
https://drive.google.com/file/d/1IIBm-q1_tbZ2D0mzJVekg5TNjY4TAy2A/view