சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் ஆலந்தூர் மெட்ரோ அருகே இருக்கக்கூடிய ராட்சத சாலை வழிகாட்டி பலகை திடீரென பெயர்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், சாலையில் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து, வேன், ஆட்டோ, இருசக்கர வாகனம் மீது விழுந்ததில் ஒருவர் இறந்ததாகவும், இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Categories