Categories
திருச்சி மதுரை மாநில செய்திகள்

கட்டை…. பாட்டில்களுடன் மோதல்….. 28 மாணவர்கள் கைது…. பொழச்சு போங்க….. FIR ரத்து….. நீதிமன்றம் கருணை…!!

மோதலில் ஈடுபட்ட திருச்சி பிராட்டியூர் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 28 பேர் மீதான எப்ஐஆர்ஐ ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி பிராட்டியூர் தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மெக்கானிக்கல் பிரிவில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கொருவர் கட்டைகளாலும் பாட்டில்களாலும் தாக்கி கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டிபுதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 28 மாணவர்களை கைது செய்தனர். இந்த நிலையில் இரு தரப்பிலிருந்தும் சமரசம் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி 28 மாணவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தும் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் 28 பேரும் 22 ஆம் தேதி திருச்சி கே ஆர் கே விஸ்வநாதன் அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் பொதுவார்டில் சுத்தம் செய்து அது தொடர்பாக மருத்துவமனை முதல்வரிடமிருந்து சான்றிதழ் பெற்று பிப்ரவரி 26 நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

ஒரு வேளைகளில் ஒரு முறை கூட இல்லை. ஒரு வேளைகளில் ஒரு முறை கூட இல்லை. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி 28 மாணவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தும் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் 28 பேரும் 22 ஆம் தேதி திருச்சி கே ஆர் ​​கே விஸ்வநாதன் அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் பொதுவார்டில் சுத்தம் செய்து அது தொடர்பாக மருத்துவமனை முதல்வரிடமிருந்து சான்றிதழ் பெற்று பிப்ரவரி 26 நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |