உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகாவிடம் ரசிகர்கள் ஒரு கேள்வியை கேட்க விரும்புகின்றார்கள்.
நடிகரர், தயாரிப்பாளர், எம்எல்ஏ என வலம் வருகின்றார் உதயநிதி ஸ்டாலின். இவரின் மனைவி கிருத்திகா. இவர் பிரபல இயக்குனர் ஆவார். இவர் தற்பொழுது பேப்பர் ராக்கெட் என்னும் வெப் தொடரை இயக்கியுள்ளார். உதயநிதி மற்றும் கிருத்திகா தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றார்கள். இதில் மகன் இன்பநிதிக்கு 20 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. தற்பொழுது நடிகராகவும் ஆசையில் இருக்கின்றாராம்.
இந்நிலையில் இப்படி ஒரு வளர்ந்த மகனுக்கு அம்மா போலவே தெரியவில்லை. அக்கா போல கிருத்திகா இருக்கின்றார் என ரசிகர்கள் கூறுகின்றார்கள். எப்படி இந்த அளவிற்கு இளமையாக இருக்கின்றீர்கள் என கீர்த்திகாவிடம் ரசிகர்கள் கேட்க விரும்புகின்றார்கள். அது என்ன கிருத்திகாவை மட்டும் இளமையாக இருக்கின்றீர்கள் என சொல்கின்றீர்கள். உதய் அண்ணாவும் இன்ப நிதிக்கு அண்ணா மாதிரி யூத்தாகத்தான் இருக்கின்றார் என அவரின் ரசிகர்கள் கூறியுள்ளனர் குறிப்பிடத்தக்கது.