Categories
உலக செய்திகள்

அதிபர் புதினுக்கு நெருக்கமான…. ரஷ்ய விஞ்ஞானி…. தேச துரோக வழக்கில் கைது….!!

இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏற்கனவே கடந்த மாதம் 2 விஞ்ஞானிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் தேசத் துரோக சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சாத்தான்-2 ஏவுகணை உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ரஷ்ய அதிபர் புதின் சோதனை செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “இந்த ஏவுகணையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாதது. இதே போல், சாத்தான் -2 என்ற பெயரில் மற்றொரு ஏவுகணையும் உருவாக்கப்பட்டு வருகின்றது. இது. உலகின் மிக ஆபத்தான ஆயுதம். மேலும் 2 ஏவுகணைகளும் இந்தாண்டு இறுதிக்குள் தயராகிவிடும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |