தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தகுந்த கட்டமைப்பு வசதிகளுடன் உடற்கல்வி வழங்க உத்தரவிட வேண்டும் என வழக்கு ஒன்று தொடரப்பட்டது.. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளது.. இந்த வழக்கு விசாரணை போது, தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன? என்று அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
Categories