டிஎன்பிசியில் புதிய வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவி: வனத்தொழில் பழகுநர்
காலியிடங்கள்: 10
சம்பளம்; ரூ.37,700 முதல் ரூ.1,38,500 வரை
தகுதி: டிகிரி
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, வாய்மொழி தேர்வு
கடைசி தேதி: செப்டம்பர் 6
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
எழுத்து தேர்வுக்கான தேதி: டிசம்பர் 3 முதல் 13
மேலும் தகவலுக்கு: https://www.tnpsc.gov.in/Document/tamil/20_2022_Group_VI_Forest%20App_Notfn_Tamil.pdf