Categories
தேசிய செய்திகள்

65% தள்ளுபடி விலையில் ஸ்மார்ட் வாட்ச்…. அமேசான் நிறுவனம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனத்தில் அமேசான் கிரேட் பிரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2022 சிறப்பு விற்பனை கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி தொடங்கியது. இந்த விற்பனை ஆகஸ்ட் 10ஆம் தேதி முடிவுக்கு வருகின்றது. இதில் மொபைல், வீட்டு உபயோக பொருட்கள்,பேஷன் பொருட்கள் மற்றும் காலணிகள் என ஏராளமான பொருட்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் பல்வேறு ரகங்களில் அனலாக் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் களும் விற்பனைக்கு வந்துள்ளன.

அதில் குறிப்பாக பிரபல டைட்டன் பிராண்டை சேர்ந்த வாட்சுகளும் சிறப்பு விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.டைடன் சர்வதேச அளவில் புகழ் பெற்ற பிராண்டாக இருப்பது மட்டுமல்லாமல் தரமான வாட்ச் களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றது . இதற்கு 65 சதவீதம் வரை தள்ளுபடி விலை வழங்கப்படுகிறது. அமேசான் நிறுவனத்தின் இந்த ஆப்பரை பொதுமக்கள் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

Categories

Tech |