எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: LIC Housing Finance Limited
பணியின் பெயர்: Assistant and Assistant Manager
கல்வித் தகுதி: Bachelor of Degree, MBA
சம்பளம்: ரூ. 22,730 – ரூ.52,475
வயதுவரம்பு: 21 – 28
கடைசி தேதி: ஆகஸ்ட் 25
கூடுதல் விவரங்களுக்கு:
www.lichousing.com
https://www.lichousing.com/downloads/DME%20Recuritment%20Eng.pdf