Categories
தேசிய செய்திகள்

வா, நான் உனக்கு பணம் தரேன்…..! 8 வயது சிறுமியை….. 55 வயது நபர் வெறிச்செயல்….. அதுவும் மதப்பள்ளியில்….!!!!!

உத்திரபிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச் மாவட்டம் சொனவ்லி கோட்வாலி பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி நேற்று காலை அந்த கிராமத்தில் உள்ள மளிகை கடைக்கு சென்று உள்ளார். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த 55 வயதான ஷம்சுல் ஹக்யூ என்ற முதியவர் அந்த சிறுமியிடம் பணம் தருவதாக அழைத்து அந்த கிராமத்தில் மூடப்பட்டிருந்த இஸ்லாம் மத பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து சிறுமி தப்பி சென்றுவிட்டார். இதை எடுத்து அழுது கொண்டே வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமை அனைத்தையும் பெற்றோரிடம் கூற அதிர்ச்சியடைந்த  பெற்றோர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 55 வயதான ஷம்சுல் ஹக்யூவை இன்று கைது செய்தனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |