Categories
உலக செய்திகள்

42 அடி நீளத்தில் நகம் வளர்த்து பெண் சாதனை…. உலகில் நடக்கும் அதிசய நிகழ்வுகள்…!!!

உலக நாடுகளில் இன்று நடந்த அதிசய நிகழ்வுகள் மற்றும் சாதனைகள் குறித்து பார்ப்போம். 

உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒவ்வொரு நாளும் அதிசயமான நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடகாவில் மரணமடைந்தவர்களை எப்போதும் நினைவில் வைத்திருக்கக் கூடிய வகையில் அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்து வித்தியாசமான சடங்குகளை பின்பற்றுகிறார்கள்.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தன் இரு கை விரல்களிலும் 42 அடியில் மிகவும் நீளமான நகங்களை வளர்த்து சாதனை படைத்திருக்கிறார். மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த சமையல் கலை நிபுணர்கள் சுமார் 242 அடி நீளத்தில் டோர்டா சாண்ட்விச்சை தயாரித்து சாதனை படைத்திருக்கிறார்கள்.

Categories

Tech |