Categories
மாநில செய்திகள்

சொத்துகளை முடக்க வேண்டும்…. முதல்வர் அதிரடி…!!

தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கலைவாணர் அரங்கில் ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது கவலையும், வருத்தமும் அளிக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் ஒழிப்பில் நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் போதை பொருள் விற்பனை செய்பவர்களின் சொத்துகளை முடக்க வேண்டும்’ என அதிரடியாக அறிவித்துள்ளார்.

Categories

Tech |