மிதுனம் ராசி அன்பர்களே…! போட்டி போட்டு வேலை செய்து முடிப்பீர்கள்.
கூடுதல் வரவு வரக்கூடும். தொழில் சுமாராக தான் இருக்கும். வரவை விட செலவு அதிகரிக்கும். வீட்டு உபயோக பொருட்களை வாங்கும்போது கவனம் தேவை. லாபம் சீராக வரக்கூடும். சாதித்து காட்டும் நாளாக இன்று அமையும். வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பதவி தேடி வரும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனம் வேண்டும். வாக்குறுதி யாருக்கும் கொடுக்க வேண்டாம். இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமை வேண்டும். பெண்களுக்கு மன குழப்பம் அதிகரிக்கும். காதல் விஷயத்தில் தெளிவு அவசியம்.
மாணவர்கள் எந்த வேலையில் ஈடுபட்டாலும் வெற்றி கிடைக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்டமான எண்: மூன்று மட்டும் ஏழு.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.