கன்னி ராசி அன்பர்களே…! சமூகத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும்.
தொழிலில் இருந்த இடையூறுகள் நீங்கும். பண வரவு கண்டிப்பாக கிடைக்கும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். எதிர்ப்புகள் ஓரளவு விலகி செல்லும். தன்னம்பிக்கை வளரும் நாளாக இருக்கும். பண வரவு கண்டிப்பாக திருப்தியை கொடுக்கும். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். அறிவு திறன் அதிகரிக்கக்கூடும். பேரும் புகழும் நல்ல மதிப்பை கொடுக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வீண் செலவை கட்டுப்படுத்த வேண்டும். பெண்கள் குடும்பத்தில் அற்புதமாக காணப்படுவார்கள்.
காதலில் சுலபமாக வெற்றி பெறக்கூடும். மாணவர்களுக்கு பொறுப்பான நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வரவேண்டும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: ஒன்று மட்டும் ஆறு.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மட்டும் மஞ்சள் நிறம்.