Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்…! அனுகூலம் உண்டாகும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! பின் விளைவு உணர்ந்து பேசுவது நல்லது.

வார்த்தைகளில் கண்டிப்பாக தெளிவு வேண்டும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பண செலவு கொஞ்சம் அதிகரிக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். லாபம் சீராக இருக்கும். எந்த ஒரு முயற்சிக்கும் இன்று தெளிவு கிடைக்கும். தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். வழக்கு விவகாரங்களில் செல்ல வேண்டாம். காதல் விஷயங்களில் பணிவாக நடந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு முன் கோபம் உண்டாகும்.

மாணவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே சித்தர் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.

அதிர்ஷ்டமான எண்: ஒன்று மட்டும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மட்டும் பச்சை நிறம்.

Categories

Tech |