தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம் ஆகியவற்றில் காலியாக உள்ள பணியிடங்கள் தருமபுரி மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) மூலம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள்: தருமபுரி மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) மூலம் District Consultant, Social Worker, Data Entry Operator, Physiotherapist, Instructor for Young Hearing Impaired Children, Hospital Worker, Block Account Assistant, Driver (Mobile Medical Unit), Cleaner (Mobile Medical Unit), Auxiliary Nursing Midwife, Dental Assistant மற்றும் Lab Technician
காலிப்பணியிடங்கள்: 21 .
DHS கல்வி தகுதி: 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, Diploma, MBBS,BDS, BPT, ITI, DMLT, CMLT, Post Graduate Degree ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 35
ஊதியம்: ரூ.6,500/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை
தேர்வு செய்யும் விதம்: தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
DHS விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் https://dharmapuri.nic.in/ என்ற இணையதள முகவரியில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 18.08.2022 அன்று வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் தரப்பட்டுள்ளது.
https://dharmapuri.nic.in/tourist-information/
https://drive.google.com/file/d/155ikBntMooBcaI0tDPotSmMx-7ULJx50/view