Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு….. தேசியக்கொடி நேரத்தில் ஒளிரும் அணை….. வைரல் வீடியோ….!!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு மராட்டிய மாநிலத்தில் தேசியக்கொடி நேரத்தில் பாட்ஷா அணை ஒளிரப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள பாட்சா அணை தேசியக்கொடி நிறத்தில் ஒளிர வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம் மும்பரமாக நடைபெற்று வருகின்றது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி கடந்த ஜூலை 22ஆம் தேதி ஹர் கர் திரங்கா என்ற முன்னெடுப்பை தொடங்கியுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக மராட்டிய மாநிலம் தானேயில் உள்ள பாட்சா அணை மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது . பாட்சா அணை தேசியக்கொடி வர்ணத்தில் ஒளிரும் வீடியோவானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவை இதுவரை நான்கு லட்சத்தி 74 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

Categories

Tech |