நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Trade apprentice, non engineering apprentice.etc..
காலி பணியிடங்கள்: 850
சம்பளம்: ரூ.8,766 – ரூ.12,524
கல்வித் தகுதி: Engineering, Diploma, ITI, B.com, B.Sc, BBA, BCA
தேர்வு: தகுதி பட்டியல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 24
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு nlcindia.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.