பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாகவுள்ள மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர்: Punjab National Bank
பணியின் பெயர்: Specialist Officer
கல்வித்தகுதி: Bachelor’s Degree/ B.E/ B.Tech
சம்பளம்: ரூ.36,000 – 63,840
வயது வரம்பு: 21 – 35 Years
கடைசி தேதி: 30.08.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://www.pnbindia.in/downloadprocess.aspx?fid=ft8a1nftpaUyYqYPqlOuDg==