Categories
தேசிய செய்திகள்

BREAKING : பயங்கரவாத தாக்குதல்…. தமிழக வீரர் மரணம்….. பெரும் சோகம்…..!!!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் பயங்கரவாதிகள் 2 பேர் உயிரிழந்தனர். இதில் எதிர்த்து போரிட்ட ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் ஒருவர் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் தமிழகத்தைச் சேர்ந்தவர். தேசத்தின் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் மறுபக்கம் எல்லையில் பயங்கரவாத தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |