தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி – 200 கிராம்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
அரிசி, வெந்தயம் ,உளுந்து பருப்பை, ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைத்து சுத்தம் செய்து அரைக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து புளிக்க விடவும் தோசைக்கல்லில் சிறிது தோல் சிறிய தோசைகளாக வார்த்து இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வேக விட்டு இறக்கவும். இந்த தோசை வாரம் இருமுறை காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் சூடு குறைந்து குளிர்ச்சி அதிகமாகும்.