இந்திய தரநிலைகள் பணியகம் (BIS)-ல் காலியாக உள்ள சயின்டிஸ்ட் B மற்றும் கிராஜுவேட் இன்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர்: Bureau of Indian Standard
பணியின் பெயர்: Scientist B and Graduate Engineer
கல்வித்தகுதி: BE/B. Tech in EEE/FCT/MCM or Master’s Degree in relevant subject
சம்பளம்: Rs.50,000 – Rs.99669/-
வயது வரம்பு: 21 – 30 Years
கடைசி தேதி: 26.08.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://www.bis.gov.in/index.php/recruitment-to-the-posts-of-scientist-b/