கடகம் ராசி அன்பர்களே…! இன்று எதற்கும் கலங்க வேண்டாம்.
ஒரு சில காரியங்கள் தாமதமாக தான் நடக்கும். திட்டமிட்ட பணியில் மாற்றம் உண்டாகும். உதவி பெற்றவர் உதாசினமாக நடப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இடையூறு உண்டாகும். லாபம் மிதமாக தான் கிடைக்கும். பெண்களுக்கு வீட்டு செலவு அதிகரிக்கும். சீரான ஓய்வு தேவை. கணவன் மனைவியிடையே மன வருத்தம் உண்டாகும். குழந்தைகளின் செயல்பாடு திருப்தியை கொடுக்கும். மனக்கவலை ஏற்பட்டு சரியாகும். முயற்சிகளில் தடை தாமதம் உண்டாகும்.
காதல் விஷயத்தில் கவலைப்பட வேண்டாம். காதல் கண்டிப்பாக கை கொடுக்கும். மாணவர்களுக்கு பொறுமை மிக்க நாளாக இருக்க வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: இரண்டு மட்டும் ஆறு.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மட்டும் வெள்ளை நிறம்.