கன்னி ராசி அன்பர்களே…! நல்ல செயல்கள் செய்து பாராட்டு பெறுவீர்கள்.
திட்டமிட்ட பணியில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் சராசரியாக கிடைக்கும். பண வரவு சிக்கனமாக இருக்கும். வெளியூர் பயணங்களில் பயணம் அறிந்து மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். தடைகள் ஏற்பட்டு காரியங்களில் முன்னேற்றம் உண்டாகும். வீன அலைச்சலை குறைத்துக் கொள்ள வேண்டும். சிந்தித்து செயல்பட்டால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஆன்மீகப் பயணம் உண்டாகும். பெண்கள் தைரியமாக இருப்பீர்கள். பெண்கள் புத்தி கூர்மையாக செயல்படுவீர்கள்.
காதல் விஷயங்களில் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு மன தைரியம் உண்டாகும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியா அம்மன் வழிபாட்டு மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: நீளம் மட்டும் கருநீல நிறம்.