நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் 2011, 2016 ஆகிய இரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கே பி பி பாஸ்கர். இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கும் அதிகமான சொத்து சேர்த்ததாக தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பாஸ்கருக்கு சொந்தமான நாமக்கல்லில் 24 இடங்களில் காலை 6.30 மணி முதல் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர் வருமானத்திற்கு அதிகமாக 4.72 கோடி அளவிற்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கின்றனர்.
Categories