இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாகவுள்ள Hospitality Monitors பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர்: Indian Railway Catering and Tourism Corporation
பணியின் பெயர்: Hospitality Monitors
கல்வித்தகுதி: B.Sc. in Hospitality & Hotel Administration
சம்பளம்: Rs.30,000
வயதுவரம்பு: 28 Years
நேர்காணல் தேதி: 24.08.2022 – 28.08.2022
கூடுதல் விவரங்களுக்கு:
www.irctc.com
https://irctc.com/assets/images/Notification%20-%20Walk-in-Interview%20for%20the%20post%20of%20Hospitality-Monitors_IRCTC_SCZ.pdf