அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஎச்டி ஆய்வு பிரிவில் படிப்பில் சேர ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய இயக்குனர் அறிவித்துள்ளார் . அதன்படி பிஎச்டி மற்றும் எம் எஸ் ஒருங்கிணைந்த எம் எஸ், பி எச் டி ஆராய்ச்சி படிப்புகளுக்கு 2023 ஜனவரிக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது . அதற்கு மாணவர்கள் crf.annauniv.eduஎன்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் விண்ணப்ப நகலின் பிரதியை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories