Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! நேர்மை உண்டாகும்…! விரிசல்கள் விலகும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! எடுக்கும் முயற்சி அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். அரசு வழியில் கிடைக்கும் உதவி தாமதமாக தான் கிடைக்கும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். தெய்வத்தை வழிபட்டால் நன்மைகள் ஏற்படும். நண்பர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உறவுகளிடம் பேசும் பொழுது கவனம் வேண்டும். பயணங்களால் வீண் அழைச்சல் ஏற்படும். பெரியவர்கள் சொல்படி கேட்டு நடக்க வேண்டும். பண வரவு சீராக அமையும். கடன் தொல்லை நீங்கும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகிவிடும். பெண்களுக்கு மகிழ்ச்சி கூடும்.

காதல் விவகாரம் தொந்தரவை கொடுக்கும். மாணவர்கள் தன்னிலை அறிந்து செயல்பட வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அண்ணமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.

அதிர்ஷ்டமான எண்: ஒன்று மட்டும் ஆறு.

அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |