சிம்மம் ராசி அன்பர்களே…! எந்த ஒரு வாய்ப்பையும் நல்ல முறையில் பயன்படுத்துவீர்கள்.
முழு யோசனையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும். கணவன் மனைவியே திருப்தியான உறவு காணப்படும். குழந்தைகள் விஷயத்தில் கவனம் தேவை. கல்வியில் வெற்றி கிடைக்கும். சந்தோஷ முகத்துடன் இன்று காணப்படுவீர்கள். கலகலப்புடன் எந்த பணியிலும் ஈடுபடுவீர்கள். சமூகப் பொறுப்புகள் தேடி வரக்கூடும். நிதி சார்ந்த விஷயங்களில் தெளிவாக இருப்பீர்கள். மனதில் ஏற்பட்ட அனைத்து விதமான கஷ்டமும் தீர்ந்துவிடும். காதல் கண்டிப்பாக கைகூடும்.
மாணவர்கள் தைரியமான மனநிலை கொண்டு இருப்பார்கள். உயர்கல்வியில் சாதிப்பார்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள்ளு கலந்த சாதத்தை அண்ணமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: ஒன்று மட்டும் நான்கு.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.