ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் ஆகஸ்ட் மாதத்தில் பண்டிகை நாட்கள் அதிகமாக வருவதால் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் அதிகமாகவே இருக்கும். அவ்வகையில் இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறையாகும். இன்று இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிறு, திங்கட்கிழமை சுதந்திர தினம் என்பதால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகின்றது . எனவே வங்கிகள் இயங்காது என்பதால் ஏடிஎம்களில் பணம் எடுத்து கையில் வைத்துக் கொள்ளுங்கள்.
Categories