இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாத நியமனத்தால் ஏராளமான இளைஞர்களின் அடிப்படை உரிமை பறிப்பு. அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்காமல் விருப்பம் போல் டாஸ்மாக் பணியாளர்களை நியமிப்பதா? டாஸ்மாக்கில் விருப்பம் போல் அரசியல் கட்சி பிரமுகர்களை நியமிப்பதை ஏற்க முடியாது.
டாஸ்மாக்கில் நியமனங்கள் நியமனதிற்கு எந்த விதியும் வகுக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. டாஸ்மார்க் நிறுவனம் தொடங்கி 19 ஆண்டுகள் ஆகியும் விதி வகுக்காததை அரசு கவனிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.