‘லைகர்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தை இந்தி ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க, படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவும், நாயகி அனன்யா பாண்டேவும் பல இடங்களுக்குச் சென்று வருகிறார்கள். இந்நிலையில், பஞ்சாபில் புரோமோஷன் நிகழ்ச்சியின் போது நடிகை அனன்யா பாண்டேவை, விஜய் தேவரகொண்டா கையில் தூக்கி கொண்டு வரும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Categories