மதுரையில் உள்ள காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நிறுவனத்தின் பெயர்: Madurai Kamaraj University
பணியின் பெயர்: Research Associate
கல்வித் தகுதி: M.Sc and Ph.D.
சம்பளம்: Rs.55,000
கடைசி தேதி: ஆகஸ்ட் 29
கூடுதல் விவரங்களுக்கு:
www.mkuniversity.ac.in
https://mkuniversity.ac.in/new/notification_2022/Advertisement-for-the-Temporary-Position-of-Research-Associate2022aug.pdf