Categories
மாநில செய்திகள்

சென்னை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்…. வாகன ஓட்டிகள் அவதி….!!!!

விடுமுறையை முன்னிட்டு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள ஜிஎஸ்டி சாலை அமைந்துள்ளது. இங்கு பல்லாவரம் முதல் தாம்பரம் வரை 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இங்கு வழக்கத்தை விட அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சனி, ஞாயிறு மற்றும் நாளை சுதந்திர தின விழாவை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறையாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் வழக்கத்தை அதிக அளவில் இருக்கிறது. மேலும் போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து காவல்துறையினர் அவ்வப்போது சரி செய்து வருகின்றனர்.

Categories

Tech |