துலாம் ராசி அன்பர்களே, இன்று தெய்வ வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். அருகில் உள்ளவர்கள் உங்களுடைய ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பெற்றோர் நலனில் அக்கறை வேண்டும். கடிதங்கள் செய்தியை கொண்டு வந்து சேரும். இன்று தடை நீங்கி காரியங்கள் சிறப்பாகவே நடந்து முடியும். அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த முயற்சி கைகூடும்.
தேவையான வசதி வாய்ப்புகள் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்தபடி இருக்கும். உங்களுடைய விஷயங்கள் அனைத்துமே சிறப்பாகவே நடக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். செல்வாக்கும் மேலோங்கும் நாளாகவே இன்றைய நாள் இருக்கும். இன்று பொது விஷயங்களில் நீங்கள் பேசும் பொழுது மட்டும் இதை கடைபிடித்தால், அது போதும்.
மற்றபடி இன்றைய நாள் உங்களுக்கு எல்லா விஷயங்களிலும் சிறப்பாக அம்சம் உள்ளது. இன்று மாணவச் செல்வங்களுக்கும் கல்வியில் எந்தவித தடையும் இல்லை, நல்ல முன்னேற்றம் இருக்கிறது. சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,
ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் :ஆரஞ்சு மற்றும் நீல நிறம்