துலாம் ராசி அன்பர்களே…! உற்சாகமும் நம்பிக்கையும் வளரும்.
வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கூடும். அரசியல்வாதிகளுக்கு அரசு தொடர்பான வேலை கிடைக்கும். எதிலும் தாமதமான போக்கு நிலவும். வீண் அலைச்சலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். தலைவலி, முதுகுவலி போன்ற பிரச்சனை இருக்கும். புதிய முயற்சிகளை எடுக்க வேண்டாம். எதிர்பார்த்த பணவரவு நன்றாக இருக்கும். தேவையான உதவிகள் கண்டிப்பாக கிடைக்கும். திடீர் செலவுகள் அதிகமாகும். கலைத்துறையில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். வார்த்தைகளில் தெளிவு பொறுமை இருக்க வேண்டும்.
உங்களின் பேச்சு எடுபடாமல் போகும். உடன்பிறந்தவர்களின் உடல்நலனில் அக்கறை தேவை. காதலில் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு தெளிவான சிந்தனை இருக்கும். கல்வி பற்றி அக்கறை உண்டாகும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை மேற்கு.
அதிஷ்ட எண் 4 மட்டும் 6.
அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.