இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் பிக்சட் டெபாசிட் எனப்படும் நிலையான வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். அவ்வாறே பிக்சர் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன்பு எந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகு பல்வேறு வங்கிகள் தங்களது வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி நாட்டின் முன்னணி வங்கிகளில் பிக்சர் டெபாசிட் திட்டங்களுக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
வட்டி – 2.90% முதல் 5.50%
மூத்த குடிமக்கள் – 3.40% முதல் 6.30%
HDFC வங்கி
வட்டி – 2.75% முதல் 5.75%
மூத்த குடிமக்கள் – 3.25% முதல் 6.50%
ஐடிபிஐ வங்கி
வட்டி – 2.70% முதல் 5.75%
மூத்த குடிமக்கள் – 3.20% முதல் 6.50%
கோடக் மஹிந்திரா வங்கி
வட்டி – 2.50% முதல் 5.90%
மூத்த குடிமக்கள் – 3.00% முதல் 6.40%
ஆர்பிஎல் வங்கி
வட்டி – 3.25% முதல் 6.65%
மூத்த குடிமக்கள் – 3.75% முதல் 7.15%
பஞ்சாப் நேஷனல் வங்கி
வட்டி – 3.00% முதல் 5.60%
மூத்த குடிமக்கள் – 3.50% முதல் 6.10%
கனரா வங்கி
வட்டி – 2.90% முதல் 5.75%
மூத்த குடிமக்கள் – 2.90% முதல் 6.25%
ஆக்சிஸ் வங்கி
வட்டி – 2.50% முதல் 5.75%
மூத்த குடிமக்கள் – 2.50% முதல் 6.50%
பேங்க் ஆஃப் பரோடா
வட்டி – 2.80% முதல் 5.35%
மூத்த குடிமக்கள் – 3.30% முதல் 6.35%
IDFC ஃபர்ஸ்ட் பேங்க்
வட்டி – 3.50% முதல் 6.50%
மூத்த குடிமக்கள் – 4.00% முதல் 7.00%
பேங்க் ஆஃப் இந்தியா
வட்டி – 2.85% முதல் 5.20%
மூத்த குடிமக்கள் – 3.35% முதல் 5.95%
பஞ்சாப் & சிந்து வங்கி
வட்டி – 3.00% முதல் 5.40%
மூத்த குடிமக்கள் – 3.50% முதல் 5.90%