Categories
வேலைவாய்ப்பு

Engineering முடித்தவர்களுக்கு….. இந்திய கடலோரக் காவல்படையில் வேலை….. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

இந்திய கடலோரக் காவல்படையில் காலியாகவுள்ள உதவி கமாண்டன்ட் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனத்தின் பெயர்: Indian Coast guard Limited

பணியின் பெயர்: Assistant Commandant

கல்வித் தகுதி: Engineering degree, Naval Architecture, Law

கடைசி தேதி: செப்டம்பர் 7

கூடுதல் விவரங்களுக்கு:

www.joinindiancoastguard.gov.in

http://davp.nic.in/WriteReadData/ADS/eng_10119_6_2223b.pdf

Categories

Tech |