Categories
மாநில செய்திகள்

BREAKING : ”எரிவாயு சிலின்டர் விலை ரூ 147 உயர்வு” மக்கள் அதிர்ச்சி …. !!

வீட்டு உபயோகத்திற்க்கான மானியமில்லாத எரிவாயு சிலின்டர் விலை ரூ 147 உயர்ந்து ரூ.881க்கு விற்பனையாய் செய்யப்படுகின்றது. 4 மாதங்களில் மானியம் இல்லாத எரிவாயு சிலின்டர் விலை ரூ.185 அதிகரித்துள்ளது. தீடிர் விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |