தமிழக கடலோர கிராமங்களில் ‘சாகர் மித்ரா’ பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் 433 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. http://fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அந்தந்த மாவட்ட மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசிநாள்: 22.8.2022.
கல்வி: BSc., (மீன்வள அறிவியல்/கடல் உயிரியல்/ விலங்கியல்) முடித்திருக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பம் துறையில் அறிவு பெற்றிருக்க வேண்டும்.