Categories
தேசிய செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த சிறுமி…. பக்கத்து வீட்டுக்காரர் செய்த செயல்….. கொடூர சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் பிலிப்ஹட் மாவட்டம் பூரன்பூர் பகுதியில் 12 வயது சிறுமி தனது வீட்டில் நேற்று தனியாக இருந்துள்ளார். அந்த சிறுமியின் பெற்றோர் வெளியே சென்று உள்ளனர். அப்போது பக்கத்து வீட்டுக்காரரான சுக்லால் சிறுமி தனியாக இருப்பதை அறிந்து வீட்டிற்குள் அத்திமீறி நுழைந்துள்ளார். அங்கு வீட்டில் இருந்த சிறுமியை சுக்லால் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதன் பிறகு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து பெற்றோர் வீட்டிற்கு வந்ததும் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து சிறுமி கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவான சுக்லாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |