Categories
வேலைவாய்ப்பு

B.E படித்தவர்களுக்கு….. மாதம் ரூ .10,000 சம்பளத்தில்….. பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை…..!!!

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: Bharathiar University

பணியின் பெயர்: Technical Assistant, Lab Attender

கல்வித்தகுதி: B.E. Instrumentation / B.E in Electronics/ Ph.D, Bachelor’s computer science / Bachelor in engineering

சம்பளம்: Rs.10,000 – 40,000/-

கடைசி தேதி: 30.08.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.b-u.ac.in

https://b-u.ac.in/recruitment-technical-officer-instrumentationtechnical-assistant-programmer-and-lab-assistant

Categories

Tech |