கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான உலகளாவிய போரில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் உலகின் பிற எந்த நாட்டையும் விட சிறப்பாக செயல்பட்டது என அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகை பாராட்டு தெரிவித்துள்ளது. இது பற்றி வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் பதிலளிப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆசிஸ் ஜா பேசும் போது, இந்தியாவையும் அமெரிக்காவையும் விட தடுப்பூசி போடுவதற்கும் தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பதற்கும் நன்கொடை அளித்த ஆதரவளிப்பதற்கும் தடுப்பூசி போட்டு உலக மக்களை பாதுகாப்பதற்கும் அதிகமாக செய்த வேறு இரண்டு நாடுகளைப் பற்றி என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை என கூறியுள்ளார்.
Categories