Categories
அரசியல்

BREAKING: அண்ணன் ஓபிஎஸ்…. இபிஎஸ் பரபரப்பு பேட்டி….!!!!

சென்னையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், “அண்ணன் ஓபிஎஸ்-ம் நானும் பிரிந்திருந்தோம்; 2017இல் மீண்டும் இணைந்தோம்; ஒற்றைத் தலைமை குறித்து பொதுக்குழுவில் விவாதிக்காமல் அதை ரத்து செய்ய ஓபிஎஸ் முயற்சித்தது எந்த விதத்தில் நியாயம்” என்று கேள்வி எழுப்பினார். மாபெரும் இயக்கமான அதிமுகவை சில பேர் தன்வசம் கொண்டு போக முயற்சித்ததே இன்றைய நிலைக்கு காரணம் எனவும் குற்றம் சாட்டினார்.

Categories

Tech |